வடுகபட்டியில் இன்று பராமரிப்பு பணிகளுக் காக மின்தடை அறிவிக் கப்பட்டுள்ளது. தாராபுரம் மின்வாரிய செயற்பொறியாளர் மகேஸ்வரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், தாரா புரம் கோட்டம், வடுகபட்டி 110/22 கேவி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை பெற உள்ளது